ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் பகுதியில் 3.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல். இதேபோல் நேற்று பிற்பகல் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது